எங்களது மஞ்சள் திரைகளின் இரண்டு பக்கமும் விளக்கெண்ணையை தடவி வயலில் ஆண்டு அங்கே கட்டி விட்டால் பூச்சிகள் மஞ்சள் நிறத்தால் ஈர்க்கப்பட்டு, இந்த இந்த திரைகளின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டு இறந்து விடும். இது மிகவும் செலவில்லாமல், பூச்சி மருந்துகளை உபயோகிக்காமல், தாவரங்களை பூச்சிகளில் இருந்து பாதுகாக்க முடியும்.
அர்ஜுன் பூச்சி ஈர்க்கும் திரைகளின் நன்மைகள்:
- அர்ஜுன் பூச்சி ஈர்க்கும் திரைகள், இறக்குமதி செய்யப்பட்ட, Synthetic பிளாஸ்டிக் சீட்களால் தயாரிக்கப்பட்டது. இது கிழியாது. வெயிலிலேயே இருந்தாலும் சாயம் போகாது. விலை மிகவும் மலிவானது.
- உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சி மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் தேவைப்படாது.
- பறக்கும் பூச்சிகளை ஈர்க்கும்!
- மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்!
- IPM, மற்றும் இயற்கை விவசாயத்திற்கு மிகவும் ஏற்றது.
- இந்த விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வது மிகவும் எளிது.
- வழக்கமாக வரும் பூச்சி அட்டைகள், குறைந்த அளவுகளில் மட்டுமே கிடைக்கும். மற்றும் இவை விலை அதிகமானது.
- அர்ஜுன் மஞ்சள் நிற பூச்சியிருக்கும் திரைகளில் இரண்டு பக்கமும் நீங்கள் உபயோகிக்கலாம்.
- வாரம் ஒரு முறை இறந்து போன பூச்சிகளை அகற்றிவிட்டு மீண்டும் விளக்கெண்ணையை தடவி பயன்படுத்தலாம்.
- இதைக் கட்டுவது அமைப்பது மிகவும் எளிது!
- இதை சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது மிகவும் எளிது.
- மிக அதிகமான அளவுகளில் இருப்பதால் பூச்சிகள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு கொல்லப்படும்.
- மின்சாரம், பேட்டரி, ஆட்களின் உழைப்பு எதுவும் தேவைப்படாது!
- முட்டை போடும் பூச்சிகளின் எண்ணிக்கையை மிகவும் குறைக்கும்!
- ஏற்கனவே நூற்றுக்கணக்கான விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு, இதனுடைய சிறப்பான பயன்பாடுகள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டன.
- பூச்சி மருந்துக்குண்டான முதலீடு, மற்றும் ஆட்கள் கூலி மிகவும் மிச்சமாகும்!
- மிகக் குறைந்த முதலீடு! அதிக பலன்!
- எல்லா அளவுகளிலும், எத்தனை எண்ணிக்கை வேண்டுமானாலும், உடனடியாக கிடைக்கும்.!
உற்பத்தியாளர்கள்:
அர்ஜுன் அக்ரி & பயோ எனர்ஜி பிரைவேட் லிட்.
அர்ஜுன் டவர்ஸ், 47, ராஜாஜி ரோடு சேலம். 636 007.
Email: info.arjun@gmail.com.
Phone: 94433 75577, 94430 34667.
0427 231 11 11, 231 22 33.